Rain in Tamil Nadu

img

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் அடுத்த 24 மணிநேரத்துக்கு லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

img

தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

;